Money Management Coaching

எவ்வளவு சம்பாதித்தாலும்… பணம் எங்கே போகுதுன்னு தெரியலையா?

Money Management பற்றி சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். வருமானம், செலவுகள், சேமிப்பு மற்றும் குடும்பத்தின் எதிர்கால இலக்குகளைத் திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்.

Book Free Consultation ↗

Beginner-friendly · Personal finance education

Money Mining – Financial planning
✓ Money Awareness✓ Savings Planning✓ Financial Goals
What you will learn

உங்கள் பணத்தைத் திட்டமிட தேவையான 6 அடிப்படைத் திறன்கள்

Money Mining coaching மூலம் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான Money Management concepts-ஐ புரிந்துகொள்ளுங்கள்.

Money Management

வருமானத்தைப் புரிந்துகொண்டு பணத்தைக் கையாளும் பழக்கங்களை உருவாக்குங்கள்.

Monthly Budgeting

Monthly expenses-ஐ வகைப்படுத்தி செலவுகளைக் கண்காணிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Savings Planning

சேமிப்புக்கான திட்டத்தை உருவாக்குவது பற்றிப் புரிந்துகொள்ளுங்கள்.

Financial Awareness

பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்களை அறியுங்கள்.

Goal Planning

கல்வி, வீடு, குடும்பம் மற்றும் ஓய்வுக்கால இலக்குகளுக்குத் திட்டமிட கற்றுக்கொள்ளுங்கள்.

Healthy Money Habits

வரவு செலவு கணக்கைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் நல்ல பழக்கங்களை அறியுங்கள்.

Coaching for everyday life

பணம் சம்பாதிக்கத் தெரியும்… Money Management பண்ணத் தெரியுமா?

மாதந்தோறும் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையா? செலவுகளையும் குடும்பப் பொறுப்புகளையும் சமாளித்து எதிர்காலத்திற்குத் திட்டமிடுவது எப்படி என்று தெரியவில்லையா?

  • உங்கள் வரவு செலவு பற்றிய தெளிவு பெறுங்கள்.
  • சேமிப்பு மற்றும் குடும்ப இலக்குகளைத் திட்டமிடுங்கள்.
  • Financial concepts-ஐ எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.
Book Free Consultation ↗
Track expenses, plan savings and set financial goals
Experience · Guidance · Financial Education

THIRUMULSAMY THAVAMANI

Money Management Coach · Money Mining

35Years of
Experience

35 வருட அனுபவத்துடன், உங்கள் பணம் தொடர்பான குழப்பங்களுக்குத் தெளிவு கொடுத்து, வருமானம், செலவுகள், சேமிப்பு என அனைத்தையும் முறையாகத் திட்டமிட்டு நிம்மதியான எதிர்காலத்தை அமைக்க வழிகாட்டுகிறேன்.

✓ Practical Money Education✓ Tamil Coaching✓ Goal-Based Planning
THIRUMULSAMY THAVAMANI, Money Management Coach
Testimonials

Valuable Feedback from Our Clients

Money Management

Money Management பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மாதச் செலவுகளைத் திட்டமிட நல்ல வழிகாட்டுதல் கிடைத்தது. சேமிப்பை எப்படி முறையாகத் தொடங்குவது என்ற தெளிவும் கிடைத்தது.

Ramesh - Erode

Monthly Budgeting

முன்னாடி மாதம் எவ்வளவு செலவு பண்றேன்னே தெரியாது. இந்த Coaching மூலமா Budget போட கத்துக்கிட்டேன். இப்போ பணத்தைக் கையாள்வதில் நல்ல தெளிவு கிடைச்சிருக்கு.

Priya -Cbe

Savings Planning

சம்பளம் வாங்கினாலும் சேமிக்க முடியாம இருந்தேன். சேமிப்புக்கு எப்படி திட்டம் போடணும்னு எளிமையா சொல்லிக் கொடுத்தாரு. ரொம்ப பயனுள்ள பயிற்சி.

Kumar -Chennai

Family Financial Goals

குழந்தைகளோட படிப்பு, குடும்பத்தோட எதிர்காலம் பற்றி நிறைய குழப்பம் இருந்தது. ஒவ்வொரு தேவைக்கும் எப்படி Plan பண்ணணும்னு புரிஞ்சுக்கிட்டேன். நல்ல வழிகாட்டுதல் கிடைச்சது.

Thomas Naveen - Madurai

Financial Awareness

பணம் சம்பந்தமான முடிவுகளை எப்படி எடுக்கணும்னு தெரியாம இருந்தேன். நிறைய விஷயங்களை எளிய தமிழில் புரிய வச்சாரு. இப்போ Financial Planning பற்றி நல்ல தெளிவு இருக்கு. Thankyou sir.

Keerthika - Vellore

Coaching Experience

நம்ம அன்றாட வாழ்க்கையிலிருந்து உதாரணங்களைச் சொல்லிக் கொடுத்தது ரொம்ப பிடிச்சிருந்தது. எந்தக் கேள்வி கேட்டாலும் பொறுமையா விளக்கினாரு. இந்த Coaching எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Arunraja - Chennai
FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Money Management Coaching யாருக்குப் பொருந்தும்?

தங்கள் பணப் பழக்கங்கள், வரவு செலவு, சேமிப்பு மற்றும் நிதி இலக்குகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும்.

முன் அனுபவம் இல்லாமல் கற்றுக்கொள்ளலாமா?

ஆம். அடிப்படை Money Management concepts-லிருந்து கற்றுக்கொள்ளலாம்.

Coaching எந்த மொழியில் இருக்கும்?

எளிமையான தமிழில் Money Management concepts-ஐ புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

Coaching விவரங்களை எப்படி அறியலாம்?

Money Mining Coaching பற்றிய தகவல்களை இந்தப் பக்கத்தில் அறியலாம்.

Book Free Consultation ↗

Book Free Consultation ↗